வெலிகம நகரசபைத் தலைவராக மின்ஹாஜ் நியமனம்!

முன்னாள் தலைவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளதனாலேயே அவர் குறித்த பதவியிலிருந்து இராஜினாமாச் செய்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு நடந்தேறிய உள்ளூராட்சித். தேர்தலில் மின்ஹாஜ் அவர்கள் நகரசபைக்குட்பட்ட பிரதேசங்களில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment