சம்பிக்க ரணவக்கவுக்கு ஐதேகவில் உயர்பதவி வழங்கப்போகிறார் சஜித்!
'ஜாதிக்க ஹெல உறுமய' செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்கவை வெகுவிரைவில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இணைத்துக்கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.
அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியில் உயர் பதவியொன்றை வழங்கவுள்ளதுடன், சம்பிக்க ரணவக்க என்பவர் எதிர்கால உலகிற்குப் பொருத்தமான கற்ற, பரந்த ஞானமுள்ள ஒருவர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அவிஸ்ஸவில்லயில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment