தேசியப் பட்டியலில் தனக்கும் இடம் கோருகிறார் சந்திரிக்கா அம்மையார்!

எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்குமாறும், மற்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறும் சந்திரிக்கா ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இருப்பினும், இந்த விஷயத்தில் ஜனாதிபதி ஒரு திட்டவட்டமான முடிவையும் வழங்கவில்லை எனவும் இதுதொடர்பில் எதிர்காலத்தில் பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளதாகத் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment