Saturday, August 16, 2014

ஊவாவிலுள்ள சுவரொட்டிகளை நீக்குவதற்கு பொலிஸாருக்கு ரூபா 5 மில்லியன்!

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக சட்ட விரோதமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகை, சுவரொட்டிகள், (பாரிய அளவிலான) உருவம்படங்கள் என்பவற்றை அகற்றுவதற்காக தேர்தல்கள் ஆணையாளரினால் ரூபா 5 மில்லியன் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com