Sunday, July 20, 2014

தண்டபானி திடீர் மரணம்! திரையுலகம் ஆழ்ந்த கவலையில்!

காதல் படத்தின் மூலம் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்தவர் தண்டபானி. இவர் இதை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து எல்லோர் மனதையும் கவர்ந்தார்.

இவர் படங்களில் நடிப்பதற்கு முன் டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை செய்து வந்தார், இயக்குனர் பாலாஜி சக்திவேல் இவரை கண்டுபிடித்து திரைப்படத்தில் நடிக்க வைத்தார், இவரது டிரேட் மார்க் குரலும், இயல்பான நடிப்பும் நிறைய படங்களில் நடிக்கை வைத்தது.

இன்று காலை திடீர் மாரடைப்பால் தனியார் வைத்தியசாலையில் இவர் உயிர் பிரிந்ததாக தெரிவித்துள்ளனர். இது திரையுலகத்தினருக்கு மிகப்பெரிய இழப்பாகவும் அமைந்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com