Wednesday, July 23, 2014

கல்முனை தோடம்பழத்தில் தோன்றிய பிள்ளையார் உருவம் (படங்கள்) !

கல்முனை குவாரி வீதியில் உள்ள வீடொன்றில் உள்ள தோடைமரத்தில் பிள்ளையார் உருவத்தினை ஒத்த தோடம்பழம் ஒன்று தோடைமரத்தில் இருந்து பறிக்கப் பட்டிருப்பதை படத்தில் காணலாம். இதனை பார்ப்பதற்கு மக்கள் சென்று வருவதனை அவதானிக்க முடிகிறது.







0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com