எண்ணெய், மின்சாரம், பால்மா விலை இன்னும் 3 மாதங்களில் குறைக்கப்படும்!
மின்சாரக் கட்டணம், எண்ணெய், பால்மா என்பவற்றின் விலை இன்னும் மூன்று மாதங்களில் குறைக்கப்படவுள்ளதாக ஆளும் கட்சியின் செயலாளர் நாயகம் சுசில் பிரேமஜயந்த குறிப்பிடுகிறார்.
தனது அமைச்சின் இடம்பெற்ற கடுவெலத் தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பணியாளர்கள், மாகாண நிருவாக உறுப்பினர்கள், இளைஞர், மகளிர் அமைப்புக்களின் முக்கிய உறுப்பினர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து நடாத்திய கலந்துரையாடலின்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment