மனைவியை விபச்சாரத்தில் விற்ற கணவன் அதிரடிக் கைது.........
தனது 28 வயதான தனது மனைவியிடம் வரும் வாடிக்கை யாளர்களை தனது மோட்டார் சைக்கிளிலேயே அழைத்து வந்து வீட்டில் விடுவதாகவும் அந்த வாடிக்கை யாளர்களிடமிருந்து 2500 ரூபா முதல் 7000 ரூபா வரையில் பணம் வசூழிப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். வீட்டிலேயே விபசார விடுதி நடத்தி மனைவியை விபசாரத்தில் ஈடுத்திய சந்தேகநபர் ஒருவரையும் அவரது மனைவியையும் பொலிஸார் கைது செய்த சம்பவ மொன்று போத்தல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இவ்விருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போத்தல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment