Sunday, June 1, 2014

நோர்வூட் போட்றி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்பிற்கு 45 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கினார் தெண்டமான்-(படங்கள் கிஷாந்தன்)

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான ஆறுமுகன் தெண்டமான் நோர்வூட் போட்றி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனரமைப்பிற்கு 45 இலட்சம் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளார்.

தெண்டமானின் 50வது பிறந்ததினத்தன்று அம்பகமுவ பிரதேச சபையின் தலைவர் வெள்ளையன் தினேஸ், மற்றும் உறுப்பினர்கள் கே.ரெங்கராஜ், எஸ்.எலக்ஸ்ஸான்டர் ஆகியோரினால் புனர்தானபணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தோட்ட அதிகாரி, தோட்ட தலைவர், ஆலய பரிபாலன சபையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com