சம்பிக்கவும் விமலும் வாய்கிழியக் கத்துவார்கள்… ஆனால், ஆளும் கட்சியை விட்டுப் போகமாட்டார்கள்…!
எவ்வளவுதான் கத்தினாலும் சம்பிக்கவும், விமலும் ஆளும் கட்சியிலிருந்து சென்றுவிடமாட்டார்கள் என அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிடுகிறார்.
“ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி என்பன அரசாங்கம் கவிழ்ந்துவிடும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
விமல், பாட்டாலி என நினைத்துக் கொண்டிருக்கிறார்.
எவ்வளவுதான் அவர்கள் கத்தினாலும் ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் என்பன வரும்போது என்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிதான்” எனவும் அவர் கருத்துரைத்துரைத்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment