Tuesday, May 20, 2014

உதயம் விழா 2014

சுவிட்சர்லாந்தை தளமாக கொண்டுள்ள உதயம் குழுவினர் கடந்த 10 வருடங்களாக கிழக்கு வாழ் மக்களுக்கு பல்வேறு வழிகளில் உதவி வருகின்றனர். உதயம் உதயமாகி 10 வருட நிறைவு விழாவினை வரும் 08.06.2014 கொண்டாடவுள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com