Thursday, April 3, 2014

இலங்கை கொமர்சியல் வங்கியில் இடம்பெற்ற துணிகர கொள்ளை – வீடியோ ஆதாரம் !!

சீதுவ கொமர்சியல் வங்கி கிளைக்குள் நுழைந்த தலைக்கவசம் அணிந்த கொள்ளையர்கள் நால்வர்கள் வங்கி முகாமையாளரை கத்தியால் குத்தி விட்டு 14 லட்ச ரூபா பணமும் பெருமளவு வெளிநாட்டு நாணயங்களையும் கொள்ளையடித்துச் சென்று ள்ள சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை இடம் பெற்றது அறிந்ததே..குறிப்பிட்ட சம்பவத்தின் CCTV வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

24 மணி நேர சேவையை வழங்கும் குறித்த கிளையின் பணியாளர்களை ஆயுத முனையில் கட்டுப்படுத்திய கொள்ளையர்கள் துணிகரமாக கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்வதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com