அங்கீகாரம் இன்றி வெளிநாடுகளில் தொழில்புரிவோருக்கு இனி உதவி இல்லை- வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனை
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனையின் அங்கீகாரம் இன்றி சுயமாக வெளிநாடுகளில் தொழில் புரிகின்றவர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சினைகளில் இனி மத்தியஸ்த்தம் வகிக்க முடியாது என்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனையின் முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து பலர் சுற்றுலா மற்றும் கல்வி வீசாவில் சென்று வெளிநாடுகளில் பணியாற்றுகின்றனர் எனவே அவர்களின் தொழில் உரிமைகளுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணிமனை மனிதாபிமான அடிப்படையிலேனும் மத்தியஸ்த்தம் வகிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment