Saturday, February 22, 2014

சகோதர தேரருக்கு அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களால் திட்டியுள்ளார் ஞானசாரர் தேரர்! (காணொளி இணைப்பு)

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஅத்தே ஞானசார தேர்ர், தனக்கு மிக மோசமான வார்தைகளால் (அம்மண வார்த்தைகளால்) திட்டி, விகாரையிலிருந்தும் துரத்திவிட்டார் என சகோதர தேரரான மலவ்வே கல்யாண தம்ம தேரர் குறிப்பிடுகிறார்.

இதுதொடர்பில் சாட்சியமாக அவர், ஞானசாரர் திட்டித்தீர்த்தவற்றைப் பதிவுசெய்த இருவெட்டுக்களையும் முன்வைக்கிறார்.

“மவ்பிம“ செய்திப் பத்திரிகை அவருடன் நேர் கண்டிருக்கிறது. அந்நேர்காணலில் அவரது உரையடங்கிய காணொளி கீழிணைக்கப்பட்டுள்ளது.


(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com