Wednesday, February 19, 2014

26 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கடத்த முயற்சித்த பெண் கைது!


26 லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக, சென்னைக்கு விமானத்தில் கடத்த முயற்சித்த கொதடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதான பெண் ஒருவரை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

மேலும் குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின் இவரிடமிருந்து 500 கிராமிற்கும் மேல் எடையுடைய இரண்டு தங்க பிஸ்கட் வகைகள் மீட்கப்பட்டுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com