மகளின் சல்லாபத்திற்கு காவல் இருந்த தந்தை ஊர் மக்களால் நையப்புடைப்பு!
இளைஞன் ஒருவருடன் தனது மகள் சல்லாபத்தில் ஈடுபட அதற்கு காவலாக இருந்த தெல்லிப்பளை பகுதியில் வசித்துவரும் 55 வயதுடைய தந்தையை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து நையப்புடைத்த சம்பவம் ஒன்று தெல்லிப்பளை பகுதியில் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.
குறித்த தந்தை தனது கடையின் பின்புறத்தில் இளைஞன் ஒருவருடன் தனது மகள்(வயது20) சல்லாபத்தில் ஈடுபடுவதை யாரும் பார்க்காத வண்ணம் காவல் இருந்ததை அவதானித்த பிரதேச மக்கள் சிலர் மூன்று பேரையும் பிடித்து நையப்புடைப்பு செய்தசம்பவத்தால் பிரதேசத்தில் சற்று பதற்றநிலை காணப்படுகிறது.
0 comments :
Post a Comment