நீதித்துறையில் விரைவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவுள்ளன- மொஹான் பீரிஸ்!
இலங்கையின் நீதித்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படவிருப்பதாக மல்வத்தை பீடாதிபதியை நேற்று (18.01.2014)சந்தித்தபோது பிரதமர் நீதியரசர் மொஹான் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட வேண்டிய வரித் தொகை செலுத்தப்படாத பட்சத்தில், அதனை பெற்றுக் கொள்வதற்கான விசேட நீதிமன்றம் ஒன்றை நியமிக்க எதிர்பார்ப்பதாக அவர் மல்வத்தை பீடாதிபதியை சந்தித்த போது குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment