Saturday, January 18, 2014

மோசடியில் ஈடுபட்ட யாழ் பெண்ணுக்கு ஒஸ்லோலில் சிறைத்தண்டனை!

நோர்வேயின் தலைநகரம் ஒஸ்லொவில் உள்ள மாவட்ட நீதிமன்றில் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட மோசடிக் குற்றச்சாட்டு வழக்கு ஒன்று க்கு சிறைத்தண்டனை வழங்கி கடந்த வாரம் திர்பளிக்கப்பட்டுள்ளது. கேதீஸ்வரி தம்பிராசா எனப்படும் யாழ்பாணத்தை சேந்த 04 குழந்தைகளின் தாய் மீதே மேற்படி வழக்கு தாக்கல் செய்யப்பட்டதாக ஒஸ்லோ வட்டாரங்கள் தெரிவிக் கின்றன.

விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது றேமா 1000 என்ற கடையை நடாத்தி பின்னர் றிமி என்ற வர்த்தக நிறுவனத்தை நடாத்திவரும் குறித்த பெண் பல்வேறு சட்ட மீறல்களில் ஈடுபட்டு வருவதாக நோர்வே பொலிசார் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில் முதலாவது தீர்ப்பு கடந்த வாரம் 03 நீதிபதிகள் அடங்கிய குழுவினால் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் பொலிசாருக்கு ஆதரவாக கேதீஸ்வரி தம்பிராசாவின் நீண்டகால நண்பராக இருந்த யாழ்பாணம் தீவகத்தை சேந்த கைலைமலைநாதன் அசோக் குமார் என்பவர் நீதிமன்றில் பொலிசாருக்கு ஆதரவாக சாட்சி சொன்னார்.

திருமதி அசோக்குமார் கேதீஸ்வரி விபச்சாரத்தில் ஈடுபடும் பெண் என்று நீதிமன்றத்தில் பகிரங்க குற்ச்சாட்டை முன்வைத்தார் என்றும் கூறப்படுகின்றது.

நோர்வேயிலிருந்து அசோக்.



2 comments :

Vani Ram ,  January 20, 2014 at 10:23 AM  

இவள் என்ன ஊத்தை சேதுவின் சின்ன வீடா ?

Arya ,  January 21, 2014 at 3:52 AM  

வாணி அக்கா , ஊத்தை சேது தான் அந்த தொழிலுக்கு மாமா பயல், அதுல்ல நல்ல அனுபவம் உள்ளவன் , அவனின் முன்னைய நிதர்சனம் இணையத்தை பார்த்திருப்பீர்கள் என்றால் தெரிந்திருக்கும், பெண் நீங்கள் அந்த இணையத்தை பார்த்ரிருக்க மாட்டர்கள் என எண்ணுகிறேன்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com