Friday, January 10, 2014

ஆரம்பமாகியது யாழ் பல்கலையின் 29 ஆவது பட்டமளிப்பு விழா! (படங்கள் இணைப்பு)

யாழ். பல்கலையின் 29வது பட்டமளிப்பு விழாவின் மதல்நாள் முதல் அமர்வு இன்று காலை 9.00 மணிக்கு யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெற்றதை தொடர்ந்த 2ஆம், 3ஆம், 4ஆம் அமர்வுகள் நடைபெறவுள்ளதடன் நாளை இரண்டாம் நாள் அமர்வுகளும் நடைபெறவுள்ளது.


இம்முறை பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 1369 பேர் பட்டங்கள் பெறுவதற்கு தகுதி பெற்ற்றிருந்ததடன் இன்றைய அமர்வில் 707 பேருக்கும் நாளைய அமர்வில் 662 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளது.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com