2013 ஆம் ஆண்டுக்கான தங்க பந்து விருது ரொனால்டோவுக்கு!
சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் காற்பந்து வீரர்களு க்கு ஆண்டு தோறும் பிபா அமைப்பினால், தங்கப் பந்து விருது வழங்கப்பட்டு வருவதுடன் 2013ஆம் ஆண்டுக்கான தங்க பந்து விருதை ரியல் மெட்ரிட் அணியின் கிறிஸ்டி யானோ ரொனால்டோ தட்டிச் சென்றார்.
2013ஆம் ஆண்டுக்கான விருதுக்குஆர்ஜெண்டினாவின் மெஸ்சி, ரொனால்டோ மற்றும் ஃபிரான்ஸின் ஃபிரான்க் ரைபரி ஆகியோரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதுடன் இறுதியில் இந்த விருதை ரொனால்டோ தட்டிச் சென்றுள்ளார்.
0 comments :
Post a Comment