Friday, December 13, 2013

எங்கேயாவது கல் மிதந்து பார்த்ததுண்டா? இதோ பாருங்கள்!... (காணொளி)

கற்கள் பொதுவாக நீரிலுள் அடர்த்தி கூடியவை ஆகையால் நீரில் மிதப்பதில்லை. ஆனாலும் இந்தியாவில் கல் ஒன்று மிதப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன், அதனை பார்வையிடுவதற்கு ஏராளமான பக்தர்களும் கூடி வருகின்றனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com