கோயிலுக்கு வந்த பெண்ணை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய பூசகர் கைது!
கோயிலுக்கு வந்த பெண்ணொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக குறித்தப் பெண்ணின் கணவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பூசாரி ஒருசர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயிலுக்கு வரும் பெண்களிடம் தொடர்ந்து பாலியல் சில்மிசங்களை மேற்கொண்டு வந்ததாக கூறப்படும் பூசாரி ஒருவரே தம்புளை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் இவர் மீது விசாரணைகள் நடைபெற்று வருவதாக தம்புளை பொலிஸார் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment