செட்டிபாளைத்தில் பாதுகாப்பு அமைச்சின் வாகனம் விபத்து!
கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுகுட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் பாதுகாப்பு அமைச்சுக்கரிய வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தால் வாகனத்தில் பயணித்த யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்ததுடன் இந்தச்சம்பவம் தொடர்பான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
0 comments :
Post a Comment