தற்காலிகமாக சேவையாற்றிய 47 ஊழியர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்களை வழங்கப்பட்டன (படங்கள்)
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் நீண்ட காலமாக தற்காலிகமாக சேவையாற்றிவரும் 47 ஊழியர் களுக்கான நிரந்தர நியமன கடிதங்களை அமைச்சர் விமல் வீரவன்ச வழங்கினார் அத்துடன் 340 பேருக்கு ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுவதற்கு நியமணக் கடிதங் களையும் அமைச்சர் விமல் வழங்கினார்
குறித்த நிகழ்வு பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்றது
(அஷ்ரப் ஏ சமத்)
0 comments :
Post a Comment