Saturday, November 23, 2013

விசா விதிமுறைகளை மீறிய கவிஞர் ஜெயபாலன் மீது குடிவரவு, குடியகழ்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர்

நோர்வே பிரஜாவுரிமை பெற்ற இலங்கையின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் சுற்றுலா விசாவில் வருகை தந்து ஊடகசந்திப்புக்களை நடத்தி விசா விதி முறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவரை குடிவரவு, குடியகழ்வு துறையினரிடம் கையளித்துள்ளனர். அவர்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவதற்கு யாருக்கும் தடையில்லை. எனினும் அவர்கள் தமது விசா நடமுறைகளை மதித்து நடக்க வேண்டும். இல்லாது விடின் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கையின் மூவின மக்களுக்கிடையேயும் குழப்பத்தை ஏற்படுத்த இடமளிக்கப்படமாட்டாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  November 23, 2013 at 6:43 PM  

Very good and Congratulations for Immigration and Emmigration Department in Sri Lanka and for Terrorist Investigetion Departmend. TID.

He should be in arrest for several weeks and reliece after all inquieis. Becouse, he have been in many actions against Sri Lankan GVT, by giving interviews and have good deal with Sauth Indian Poilitisiens + Cinema field peoples in Tamil Nadu.

This, should be learn action for all nationalitys,who visits Sri Lanka on tourist visa and doing politicle action against Sri Lanka.

This kind of action,should be taken for also for Channel4 and David Camaroon.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com