மடிக்கணினியை கொள்ளையடித்த இரு சகோதரர்கள் வெள்ளவத்தையில் கைது!
வீதியில் பயணிக்கும் இளைஞர், யுவதிகளிடமிருக்கும் மடி கணினிகளைக் கொள்ளையிட்டு வந்த இரு சகோதரர்களை பொலிஸார் கைது செய்த சம்பவமொன்று வெள்ளவத்தை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது செய்யப் பட்ட இருவரிடமிருந்து 15 மடிகணினிகள் கைப்பற்றப் பட்டுள்ளன என்று தெரிவித்த வெள்ளவத்தை பொலிஸார் சந்தேகநபர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டனர்.
0 comments :
Post a Comment