Sunday, November 17, 2013

இலங்கையை பாராட்டவே வந்துள்ளோம்! தீர்ப்பு கூறுவதற்காக அல்ல - அவுஸ்திரேலிய பிரதமர்!

இலங்கை பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் மீண்டெ ழுந்த ஒரு நாடு. ஆனால் சமாதானத்துடன் சுதந்திரமும் அதிக சுபீட்சமும் இங்கு தோன்றியுள்ளது. நாங்கள் அத னைப் பாராட்டவே இங்கு வந்துள்ளோமே தவிர தீர்ப்பு கூறுவதற்காக அல்ல என்று அவுஸ்தி ரேலிய பிரதமர் ரோனி அபோட் தெரிவித்தார்.

பொதுநலவாய மாநாட்டை நடத்த முன்வந்ததன் மூலம் இலங்கை ஜனநாயக பன்முகத்தன்மை மற்றும் சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சுதந்திரம் என்பவை தொடர்பான தனது அர்ப்பணிப்பை வெளிக்காட்டி யுள்ளது. அத்துடன் அதன் பிரஜைகளுக்கு 'நேற்றைய தினத்தைவிட இன்றும் இன் றைய தினத்தைவிட நாளையும் சிறப்பாக இருக்கும்' என்பதை மீள உறுதிசெய் துள்ளது என்றும் ரோனி அபோட் தெரிவித்தார்.

2 comments :

Anonymous ,  November 17, 2013 at 12:57 PM  

Australian Hon.PM Mr.Tony abberts comments in regard to our war torn country is commendable.Our president
Hon MR should be highly commended on his hndling the internal and external matters of this country.
We thank you Mr.Tony Abberts prasing
Srilanka and its efforts publicly.let the narrow minded learn a lesson from him.

Anonymous ,  November 18, 2013 at 11:04 AM  

What Mr.Tony Abbert said is absolutely correct.This was an international conferrence of the commonwealth countries held in Srilanka and not receiving ceremony of a progress report about sri lanka from UK,India CDN and Mauritius
Better to mind our words.Srilanka is an Independent soverign country.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com