Tuesday, October 15, 2013

ஏன் சிறிசபாரட்ணம் கொல்லப்பட்ட புகையிலை தோட்டத்தினுள் பதவிப்பிரமாணம் செய்யவில்லை? விளக்குகிறார் சிவாஜிலிங்கம்.

(ஒலிப்பதிவு இணைப்பில்)தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வட மாகாண சபையில் போட்டியிட்டு வெற்றியீட்டிய பின்னர் அமைச்சுப்பதவி பங்கீட்டு விடயத்தில் உள்வீட்டு குத்து வெட்டுகள் காரணமாக உரிய நேரத்தில் பதவிப்பிமாணத்தை பகிஸ்கரித்தவர் சிவாஜிலிங்கம். இவர் பிரபாகரன் கோவண்துடன் கண்டுபிடிக்கப்பட்ட முள்ளிவாய்காலில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

இன்று பிரபாகரன் விசுவாசியாக மாறியுள்ள ரெலோ அமைப்பைச் சேர்ந்த சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொண்டு நீங்கள் ரெலோ அமைப்பைச் சேர்ந்தவர், உங்கள் அமைப்பின் தலைவர் சிறிசபாரட்ணம் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட கள்ளியங்காட்டிலுள்ள புகையிலை தோட்டத்தில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் அல்லவா என்று கேட்டபோது அவர் கூறிய பதில் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


4 comments :

Anonymous ,  October 15, 2013 at 7:42 PM  

ஒரு தேவையற்ற பிரச்சனைகளை கிளறி, மீண்டும் ஒரு இருண்ட யுகத்திக்கு மக்களை வழி நடத்தவா இந்த உறுப்பினர்களை மக்கள் தெரிவு செய்தார்கள்?

இதுகள் எல்லாம் திருந்தப்போவதில்லை. மக்களின் துன்பத்திலும், துரத்திலும் இலாபம் காண நினைக்கும் ஓநாய் கூட்டம். இதுகளை விட மகிந்த அரசாங்கம் எவ்வளவோ மேல்.

தமிழ் மக்களே, நாம் மாபெரும் தவறுகளை செய்து விட்டோம்.

Anonymous ,  October 16, 2013 at 12:13 PM  

We need a comedian in a film,a clown
in a circus,so it is essential to have some clowns in politics too as we look for clownish entertainments.
.

Anonymous ,  October 17, 2013 at 2:49 PM  

தமிழினத்தின் சாபகேடு.
சில சிந்தனையில்லா தமிழ் மக்கள் இப்படிப்பட்ட ஆசாமிகளை நம்பி, தேர்தலில் தெரிவு செய்வதால் மொத்த தமிழினத்தின் எதிர்காலம் மீண்டும் கேள்விக்குறியாகிறது.
ஆசாமிகளை லைட் போஸ்டில் கட்டி, நல்ல பூசை கொடுத்து அனுப்பவேண்டும்.

Anonymous ,  October 17, 2013 at 6:29 PM  

This indicates that the voters do expect to have fun makers also in their politics.They haven't realized the value of the real politics.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com