ஜனாதிபதி மகிந்தவை பாராட்டுகிறது சீன அரசு!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் அடைந்துள்ள முன்னேற்றங்களைப் பார்க்கும் போது, இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான பரஸ்பர உறவை மேலும் வலுப்படுத்த ஆர்வமாக இருக்கிறதென்று அவர் ஜனாதிபதியைப் புகழ்ந்து பேசியிருக்கிறார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் திரு வு ஜியாங்கோ, CPAPD இன் நிறைவேற்று துணைத் தலைவர் திரு மா வென்பு உள்ளிட்ட பல CPAPD அலுவலர்கள் மற்றும் வெளிநாட்டமைச்சர் பேரா. ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் திரு லலித் வீரதுங்க மற்றும் திரு மிலிந்த மொரகொட ஆகியோர் இந்த சந்திப்பில் உடனிருந்திருக்கின்றனர்.
0 comments :
Post a Comment