Saturday, September 21, 2013

மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதத்தில் வடமாகாணம் முன்னிலை!

இன்றுகாலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிக்கு நிறைவடைந்த வடக்கு வடமேல் மற்றும் மத்திய ஆகிய மூன்று மாகாணங்களின் வாக்களிப்பு வீதத்தை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வடமாகாணம்
யாழ்ப்பாணம் -50வீதம்
கிளிநொச்சி -60வீதம்
வவுனியா -61வீதம்
முல்லைத்தீவு -63வீதம்
மன்னார் -70வீதம்

மத்திய மாகாணம்
கண்டி -58வீதம்
மாத்தளை -54வீதம்
நுவரெலியா -54.5வீதம்

வடமேல் மாகாணம்
புத்தளம் -55-60 வீதம்
குருநாகல் -55வீதம்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com