மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் 36 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு!
மாகாண சபை மற்றும் மாகாண நிர்வாக அமைப்புக்களின் உறுப்பினர்கள் 36 பேருக்கு எதிராக முறையற்ற ரீதியில் சொத்துக்கள் சேகரித்தல் மற்றும் இலஞ்சம் பெற்றுக்கொள்ளல் என்பன தொடர்பில் புலனாய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக இலஞ்ச ஊழல்களுக்கு எதிரான ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் பிரதேச சபை தலைவர்கள், நகர பிதாக்கள் பலரும் உள்ளடங்குவர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment