தமிழ்ச்செல்வனுடைய நிலக் கீழ் சொகுசு பதுங்கு குழி(படங்கள்)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த சு. ப. தமிழ்ச்செல்வன் கிளிநொச்சியில் மறைந்து வாழ்ந்த நிலக் கீழ் பதுங்கு குழியின் புகைப்படங்கள்.
போராளியாகவும், தளபதியாகவும் இறுதியில் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப்பொறுப்பாளராகவும் இருந்து இறுதியில் இலங்கை அரசாங்கத்தின் விமானக் குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ்ச்செல்வனின் நிலக்கீழ் பங்களா.
4 comments :
தமிழர்களுக்காக போராடுவதாக கூறிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தானே இவர்கள்! இவர்கள் போராடியது தங்களது சொகுசு வாழ்க்கையை தக்க வைப்பதற்காக மட்டுமே! நாசம் கெட்டவனுகள்
அவங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது மட்டுமல்ல, அவங்களின் அதி மதியுக அரசியல் சாணாக்கியத்தில், ஒட்டுமொத்த தமிழனையும் வெறும் கோவணத்துடன் நடுத்தெருவில் நின்று கெஞ்சும் நிலைக்கு கொண்டு விட்டிட்டாங்கள்.
அறிவு கெட்ட, முண்டங்கள், காவாலி, களிசறைகள், கள்ளர், காடையர்கள் எல்லாம் தலைவர்களாகினால் இப்படித்தான் முடியும் என்பதை இது எல்லோருக்கும் உணர்த்துகிறது.
தளபதிகளுக்கு சொகுசு பங்களாக்கள் , கட்டாயமாக பிடிக்கபட்ட கீழ் மட்ட முட்டாள் புலிகளுக்கு சயனட் , இது விளங்காமல் தான் இவங்கள் இதுவரை இருந்தார்கள் , இலங்கை ராணுவம் அடித்த அடிக்கு பின் தன் இது வேலி வந்துள்ளது , அது சரி, தமிழினி, தய மாஸ்டரின் வீடுகள் எங்கே ?
அதைவிடுங்க... ஆர்யா... முகமிலி... இந்த்த் தரங்கெட்ட களிசறைகள் ஒற்றுமையான வாழ்ந்த முஸ்லிம் – தமிழர்களை பிரித்திட்டானுவள்... பள்ளியில் வைத்து அடிமட்ட ஆட்களுக்கு சயனைட் குப்பியோட துப்பாக்கியக் கொடுத்து வழிபாட்டில் இருந்த முஸ்லிம்கள கொண்டுட்டானுவள்... தரமட்டங்கள்... தெய்வம் நிண்டுகொல்லும் என்பாங்கள்... சரியான பழமொழி.. கருணா அம்மான், தமிழினி, தயாமாஸ்டர் சொகுசுவீடுகளும் நிச்சயம் தட்டுப்படும் பொறுத்திருங்கள்...
Post a Comment