தமிழ்த்தின மாகாணப் போட்டியில் அப்ராஸ் முதலிடம்
சுவாமி விபுலாநந்தரை நினைவு கூருமுகமாக வருடாந்தம் அகில இலங்கை ரீதியாக போட்டி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. வலய, மாகாண ரீதியிலான போட்டிகள் நடாத்தப்பட்டு அகில இலங்கைப் போட்டிக்கு மாணாக்கர் தெரிவு செய்யப்படுகின்றனர்.
இந்தவகையில் சம்மாந்துறை முஸ்லிம்மகளிர் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் தாஹிர் முஹம்மத் அப்றாஸ் (தரம் - 05) 2013 தமிழ்மொழித்தின மாகாண மட்ட பிரிவு -1 இற்கான வாசிப்பு போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.
0 comments :
Post a Comment