13 வயது சிறுவனை ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுத்தினான் பிக்கு!
13 வயது சிறுவன் ஒருவனை ஓரினச் சேர்க்கையில் உட்படுத்தியதாக கூறப்படும் 58 வயதான பிக்கு ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கெப்பத்திகொல்லாவ பகுதியிலுள்ள விகாரையொன்றின் தேரரே இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிறுவன் மதவழிபாட்டிற்காக விகாரைக்கு சமுகமளித்த சந்தர்ப்பத்தில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சிறுவனின் பெற்றோர் செய்த முறைப்பாட்டை அடுத்து, சம்பந்தப்பட்ட பிக்கு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
2 comments :
Ithil kaithu seyya vandiyathu pikku alla.
this type of incidents common among the priests...
A WELL KNOWN PRIEST LATE. JEEVANANDA JI--- FORMER PRINCIPAL OF BATTICALOA RAMAKRISHNA MISSION.....DID NUMEROUS CHILD ABUSE...SEXUAL HARASSMENT TO YOUNG BOYS...at boys home...
but people never complain against him...it was the history
PEOPLE SHOULD PREVENT AND PUNISH THIS ATROCIOUS.....
Post a Comment