Thursday, March 7, 2013

தமிழீழத்திற்காக போராடப்போவதாக கூறியமைக்கு வந்துகுவியும்.வாழ்த்துக்கள்.


காலத்திற்கு காலம் கோலத்தினை மாற்றும் கோமாளித்தனமான அரசியலை நடாத்தும் நீங்கள் தமிழீழத்திற்காக போராடப்போவதாக கூறியமைக்கு வாழ்த்துக்கள். 
அன்று (19.06.1990ல்) ஈபி.ஆர்.எல்.எப் பின்தலைவர் பத்மநாபாவையும் அவரின் கட்சிசார்ந்த 12 பேரையும் மேலும் இரு இந்தியக் குடிமகன்களையும் கொன்றொழிப்பதற்கு உங்கள் கட்சி சார்ந்த சிலரும் சர்வதேசப்பயங்கரவாதிகளான
விடுதலைப் புலிகளுக்கு உதவியமைக்காக உங்களது தலைவரும் சகாக்களும் வீட்டிற்கு அனுபப்பட்டமையைமறந்துவிட்டீர் போலும்! 
கோமாளித்தனமான அரசியலின் மூலம் மீண்டும் தமிழகத்தில் நீங்கள் ஆட்சியமைக்க நினைப்பது கனவேயன்றி நிஜமல்ல என்பதனை நாம் உறுதிபடக் கூறிவைக்க விரும்புகின்றோம்.கடந்த தோதலில் தமிழக மக்கள் உங்களுக்கு கற்பித்த பாடம் மேலே உள்ளது.
Tamilnadu_Election
கோமாளிகளின் அறிக்கை-தனித் தமிழீழத்துக்காக திமுக போராடும் என்று அக்கட்சி எம்.பியான. டி.ஆர் பாலு கூறியுள்ளார். இலங்கை விவகாரம் தொடர்பில் லோக்சபா சிறப்பு விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இப்போது இலங்கை விவகாரத்தில் இந்திய அரசு தெளிவான நிலைப்பாடு எடுக்க வேண்டும். நாங்கள் தமிழீழம் கோருகிறோம் என்ற தி.மு.க.வின் நிலைப்பாடும் சரி. அதே வேளை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் நிலையும் அதுவே. 
புலம் பெயர்ந்த ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேரின் கதி என்ன? இலங்கை அரசு தமது சொந்த மக்களையே இனப்படுகொலை செய்திருக்கிறது. இலங்கை தமிழர் பிரதேசங்களில் 49 ஆயிரம் விதவைகள் இருக்கின்றனர். இவர்களுக்கு அது வரை ஏதும் செய்தது்ணடா புலம்பெயர் நாடுகளில் வாழும் புலிக்குஞ்சுகள்.
தற்போது புலிப்பிஞ்சசுகள் போடும் பிச்சை உங்களது கண்களை மறைத்துவிட்டமையே அதற்கான காரணமாகும்.
இந்தியா- இலங்கை ஒப்பந்தம் என்னவானது? 25 ஆண்டுகளாகிவிட்டதே.. என்ன நடந்தது.. ஒன்றுமே நடைபெறவில்லையே.. இந்தியா-இலங்கை ஓப்பந்தப்படியான 13வது அரசியல் சாசன திருத்தம் என்னவானது? என்றார் அவர்.

1 comments :

Anonymous ,  March 8, 2013 at 10:39 AM  

By deciding another country`s fate you cannot achieve anything in your own country.First wipe out the dirt from your own glasses and have a look,if not "the dirt remain in your glasses will give you only wrong picture".Tamil nadu politicians have enough thing to do in their country this is crystal clear wipe out your castesystem,poverty,homeless people ,street people,abandoned elderly people,brutaliy and violent activities specially against females.Make yourself perfect and your country perfect,before stretching your fingers on others.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com