போங்கடா போங்க ஹலாலாவது இன்னுமொன்றுமாவது?
புர்கா ஆடை ஒரு பயங்கரவாத ஆடையே - சூட்சுமமாய்ச் சொல்கிறார் முஸம்மில்
இஸ்லாமியப் பெண்களால் முழு உடம்பும் மூடும்படியாக அணிகின்ற புர்கா ஆடை, மத பயங்கரவாதத்தைக் காட்டக்கூடியதான்றாகும் என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் மற்றும் ஈரானில் இவ்வாறான ஆடைகள் பயன்படுத்தப்படுவதில்லை எனக் குறிப்பிடுகின்ற முஸம்மில், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரோ பங்களாதேஷின் பிரதம மந்திரியோ, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரோ இந்த சாக்குப்பை ஆடையைப் பயன்படுத்துவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். எமது நாட்டில் சில அடிப்படைவாதிகளே இதனை நடைமுறைப் படுத்திவருகின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார்.
ஹலால் தொடர்பிலும் கருத்துத் தெரிவித்துள்ள மாநகர சபை உறுப்பினர், புனித அல்குர்ஆன் எந்தவொரு இடத்திலும் அநியாயமாகப் பொருளீட்டச் சொல்லவில்லை. ஹலால் என்பது அன்றுதொட்டு இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முஸ்லிம்களின் வாழ்வியல் முறையொன்றாகும். அவ்வாறன்றி எந்தவொரு இயக்கத்தினதும் சொந்தக் கருத்தல்ல என்பதையும் அறிவுறுத்தினார்.
(கேஎப்)
6 comments :
இது போன்ற மங்கூஸ் மண்டயனின் செய்திகளை ஒரு முஸ்லிமின் பதிலாக ஏற்றுகொள்ளவே முடியாது! இந்த கபாலி மண்டயனின் டபுள் கேம் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தேய்ந்ததுதானே!!
கோழை வன்சவின் கைக்கூலியே இந்த பரதேசி!
இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான் பங்களாதேஷ்,ஈரான்,புல்கேரியா, போஸ்னியா,அல்பானியா, கொசாவ,லெபனான்,துருக்கி மற்றும் மாலைதீவு மக்கள் இவ்வாறான பேய் போன்ற உருவ ஆடைகளை பயன்படுத்தப்படுவதில்லை.
எமது நாட்டில் சில ஆடை வியாபாரிகளும், மத அடிப்படைவாதிகளும், அரசியல் வாதிகளும் இதனை நடைமுறைப் படுத்திவருகின்றார்கள்.
ANOMATHAYA PERVALI AMMANATHODU THIRIVATHAI SARI KAANGKIRAAYAA MUSLIM KAL MOODIKKONDU POVATHU UNAKKU KANNUKU KASDAMENRAAL NAAM ENNA SEIVATHU ADUTTHA MATHA KALAASAARATTHIL THALAI IDUKIROME ENRU ORU MANA ULACHCHALUM ILLAIYE NEEYELLAAM ENNA PADAIPPO.
வெட்கம் கெட்ட நாயே! படிக்காத எறுமையே! அரசியலில் புகுந்து லஞ்சம் திண்டு ஏப்பம் விடும் நீ மார்க்கம் பேச என்ன தகுதியடா உனக்கு? உனக்கு வேண்டுமானால் எல்லாம் கலட்டிவிட்டு உன் மனைவியை அழைத்துச் செல்லடா. மார்க்கத்தில் விரலடிக்காதே.
அரபுகளின் புர்காவை பாகிஸ்தான் பெண்கள் எல்லாம் அணிவதில்லை உடனே இதற்க்கு தடை கொண்டுவர வேண்டும். மொஹமட் முஸம்மில் சரியாகவே சொல்லியிருக்கிறார்.
ஹிஜாபுக்கு எதிராக குரல் கொடுக்கும் என்னருமை சகோதர்களே யார் என்ன உடை உடுத்தால் என்ன அது அவர்களுடைய உரிமை. அதைப் பற்றி விமர்சிக்க நமக்கு என்ன தேவை இருக்கிறது.உங்களுக்கு அந்த உடை விருப்பமில்லாவிடின் நீங்கள் உங்கள் உறவுகளை அனுமதிக்காதீர்கள். அதை விட்டு விட்டு ஏன் காழ்ப்புணர்ச்சியில் கத்துகிறீர்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் உங்கள் பெண்களைப் பார்த்து ஹிஜாப் அணிய சொல்கிறார்களா? அப்படி இருக்கும்போது ஏன் வார்த்தை வன்முறையில் இறங்குகிறீர்கள். இதெல்லாம் உங்களுக்கு நியாயமாகத் தெரிகிறதா?முஸ்லிம் பெயர் உள்ளவர்கள் எல்லோரும் முஸ்லிம்கள் இல்லை சகோதர்களே.இஸ்லாமிய அடிப்படையில் வாழ்பவர்கள் மட்டும் தான் முஸ்லிம்கள். முசம்மில் உங்களுக்கு வேண்டுமாக இருந்தால் பெரிய ஆளாக இருக்கலாம். நாங்கள் அவனை கணக்கே எடுப்பதில்லை.
Post a Comment