தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் மீது தாக்குதல்.
ரைய்கம்புர தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தலைவர் பித்சிறி பொன்சேகா மீது இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்டுள்ளதாகவும் இத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வாகனத்தில் வருகைதந்த இனந்தெரியாத நபர்கள் அவரது வீட்டிற்கு அருகில் வைத்துஅவர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளர்.இதன்போது கடுங் காயங்களுக்கு இலக்கான நிலையில் பாணந்துறை இவர் வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.
0 comments :
Post a Comment