புலிகளின் டோபிட்டோ குண்டுகள் மீட்பு-படம் இணைப்பு
விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட டோபிட்டோ வகை குண்டுகளை சிலவற்றை யாழ்.மணியந் தோட்டப்பகுதியில் இருந்து யாழ்ப்பாணப் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர். இராணுவத்தினருக்கு பொது மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இதனை அவர்கள் மீட்டுள்ளனர். இதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இப்பகுதியில் உள்ள கிணறென்றில் இருந்து பாரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டிருந்தன
.
0 comments :
Post a Comment