Friday, February 8, 2013

பல்லாயிரம் பேர் மத்தியில் கனடாவில் காட்சிகொடுத்த தேசியத் தலைவர் மக்களுக்கு மீண்டும் மகிழ்ச்சி!!

வருடா வருடம் மக்களுக்கு காட்சி கொடுக்கும் தேசியத் தலைவர் தனது பங்கரை விட்டு வெளியில் எப்போது வருவார் காட்சி கொடுப்பார் என்று மக்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். தேசியத்தலைவர் வெளியே வந்து மக்களுக்குக் சற்று நேரம் காட்சி கொடுத்துவிட்டு மீண்டும் பங்கருக்குள் சென்றுவிடுவார் இந்த நிகழ்வை கண்பதற்காக பல்லாயிரம் மக்கள் காத்திருப்பர்.

இதே போன்று இந்த வருடமும் கடந்த (02.02.2013) சனிக்கிழமை காலை 8.07 மணிக்கு தனது பங்கரில் இருந்து வெளியே வந்து கனேடிய மக்களுக்கு காடச்சி கொடுத்ததன் மூலம் கனேயெ மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

ஆம் இந்தத் தேசியத் தலைவர் வேறுயாருமில் வயாட்டன் வில்லி என்றழைக்கப்படும் ஒரு மிருகம் இந்த மிருகம் வெளியில் வந்து தனது நிழலைப் பார்த்துவிட்டு திரும்பவும் தனது மறைவிடத்திற்குச் சென்றுவிட்டால் கனடாவில் இன்னும் 6 கிழமைகள் குளிர்காலம் நீடிக்கும் என்று அர்த்தம். இதனை ஆங்கிலத்தில் Ground Hog என்றழைக்கிறார்கள். தேசியத் தலைவர் என்றதும் புலி வாலுகளுக்கு மகிழ்ச்சி தான்.

இதே மிருகம் கார்த்திகை 27 ல் வெளியில் வந்து தொலைக்காட்சி ஒள்றில் ஒரு கட்டுரையை வாசித்து விட்டுச் சென்றால் நாட்டில் சதைத்துண்டுகள் பறக்கப் போகின்றது என்றுதான் சொல்லுவார்கள் அப்படியென்றால் நாட்டில் சதைத்துண்டுகள் பறப்பது புலிவாலுகளுக்கு நல்ல மகிழ்ச்சி யாக இருக்கும் ஆனால் கனடாவில் இந்த மிருகம் வெளியில் வந்து காட்சி கொடுத்துவிட்டால் வசந்த காலம் பிறக்கப் போகின்றது என்பது அர்த்தம்.

வசந்த காலம் விரைவில் வந்தால் கனேடியர்களுக்கு மிக மகிழ்ச்சிதான் ஆனால் இந்த வருடம் வெளியில் வந்த வயாட்டன் வில்லி தந்து நிழலைப் பார்த்துவிட்டு திரும்பிப்போகவில் அதனால் இம்முறை வசந்த காலம் விரைவில் வரும் என்று கனேடிய மக்கள் நம்புகிறார்கள். வயாட்டன் மிருகமான வில்லி வருடா வருடம் வெளியில் வரும் ஆனால் வன்னியில் இரத்தத்தை குடித்த இரத்தவெறி மிருகம் இனிமேல் வெளியில் வர வாய்ப்பே இல்லை.

ஏன் எனில் கோத்தபாய அந்த இரத்தம் கொடுக்கும் மிருகத்தின் மண்டையைப் பிளந்து கோமணத்துடன் கிடத்திய காட்சி உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் கோடிக்கணக்கான மக்களுக்கு நிரந்தர மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளதுடன் இலங்கை மக்களுக்கு வாழ்க்கை பூராவும் வசந்தம் தான்இனி வீசும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com