Friday, February 8, 2013

பாராளுமன்றிற்கு அருகில் வானில் இருந்து விழுந்த மர்மப் பொருள் ! விண் கல்லா ?

பத்தரமுல்லையில் பாராளுமன்றத்துக்கு அருகில் விண்கல்லென சந்தேகிக்கப்படும் மர்மப் பொருளொன்று விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இம் மர்மப் பொருளானது அப்பகுதியில் உள்ள வீடொன்றிலேயே விழுந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com