அரபு நாட்டில் களவாக முத்தம் கொடுக்க போய் வசமாக மாட்டிய இலங்கை ஜோடி!
குவைட் நாட்டில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்னும், சாரதியொருவரும் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதுடள் இந்த இலங்கை பணிப்பெண் கடமையாற்றும் குறித்த வீட்டுக்கு அருகில் உள்ள வீடொன்றிலேயே குறித்த இலங்கையைச் சேர்ந்த சாரதியும் பணியாற்றியுள்ளார்.
இவர்கள் இருவரும் முத்தமிட்டு உல்லாசம் கண்டதை பெண் வேலை செய்த வீட்டு எஜமானி கண்டதாக அவர் அளித்த முறைப்பாடையடுத்தே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment