பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுக்கும் ஜனாதிபதி முக்கிய சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொதுநலவாய அமையத்தின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மாவுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் அலரிமாளிகையி முக்கிய சந்திப்பொன்று இன்று திங்கட்கிழமை மாலை மூன்று மணியளவில் நடைபெற்றுள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் பங்குகொள்ளும் மாநாட்டு ஏற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதன் பொருட்டே அவர் இலங்கை வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ்வும் கலந்து கொண்டிருந்தார்.
0 comments :
Post a Comment