Monday, January 28, 2013

புதிய அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், செயற்திட்ட அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டவர்களின் விபரம்


புதிய அமைச்சர்களாக 10 பேரும் பிரதி அமைச்சர்கள் 6 பேரும் புதிதாக செயற்திட்ட அமைச்சர்கள் இரண்டுபேரும் இன்று (28.01.2013) காலை அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.


அமைச்சர்கள்



1. சுசில் பிரேமஜயந் - சுற்றாடல் அமைச்சு

2. சம்பிக்க ரணவக்க - தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சு

3. பவித்ரா வன்னியாராச்சி - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு

4. அனுர பிரியதர்ஷன யாப்பா - பெற்றோலிய வளத்துறை அமைச்சு

5. லக்மன் செனவிரத்ன - சீனி தொழிற்சாலை, அபிவிருத்தி அமைச்சு

6. லக்மன் யாப்பா அபேவர்தன - முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு

7.  ஜயரத்ன ஹேரத் - தாவரவியல் மற்றும் பொழுது போக்கு அமைச்சு 

8. துமிந்த திஸாநாயக்க - கல்வி சேவைகள் அமைச்சு 

9. காமினி விஜித் விஜித்த முனி சொய்சா - வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சு 

10. பசீர் சேகுதாவுத் - உற்பத்தி திறன் மேம்பாட்டு அமைச்சு

பிரதி அமைச்சர்கள் 


1. எஸ்.எம்.சந்திரசேன – பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

2.சுசந்த புஞ்சிநிலமே – பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

3. பைஸர் முஸ்தபா – முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு

4. எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா - பொருளாதார அபிவிருத்தி அமைச்சு

5. அப்துல் காதர் - சுற்றாடல் அமைச்சு

6. சரத் குமார குணரத்ன – மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சு

செயற்திட்ட அமைச்சர்கள் 


1. ரோஹித அபேகுணவர்த்தன - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சு

2. நிர்மல் கொத்தலாவல - துறைமுக மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்சு

1 comments :

Anonymous ,  January 29, 2013 at 3:44 PM  

good,bazheer overtook hisbullah

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com