Thursday, January 10, 2013

ரிசானாவின் சடலம் சவூதி அரேபியாவிலே நல்லடக்கம்!

சவூதியில் 4 வயது குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக்கின் சடலம் சவூதியிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சவூதியிலுள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சவூதியில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ரிசானாவின் சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கோரியிருந்த போதும் சவூதி அரசாங்கம் தமது சட்டத்திற்கமைய சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியாதென தெரிவித்ததால் ரிசானாவின் சடலம் சவூதியிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக சவூதியிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது

1 comments :

Anonymous ,  January 10, 2013 at 4:43 PM  

What a fine word "Nalladakkam".Killed like a beast and buried in a respected religious way.We cannot have a real defnition for the burial ceremony conducted by thedarkage canibals.Shame Canibalism still exists in the world.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com