நேற்று சிறிதரனுக்கு எதிராக வான் தட்ட ஒலித்த கோஷங்கள்.
கிளிநொச்சியில் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரது அறிவகத்தை மூடுமாறும் பொன் காந்தனைக் கண்டித்தும் நகர்வலம் ஒன்று இடம்பெற்றது. இதிலே பின்வரும் கோசங்களை எழுப்பியவாறும் பதாகைகளைத் தாங்கியவாறும்
ஆண்களும் பெண்களும் யாழ் கண்டி நெடுஞ்சாலை வழியே நடந்து சென்றனர்.
இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பின்வரும் பதாகைகளைத் தாங்கிச் சென்றதைக் காணமுடிந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்கள் எழுப்பிய கோஷங்களாவன..
சிறீதரன் அய்யா! நாங்கள் மழைநீரில் மிதக்கும்போது நீங்கள் மலேசியா போனதெல்லாம் ஆணுறைக்கா?
சிறீதரன் அய்யா! இராணுவத்திற்குப் பெண்ணெடுப்பதாக நீங்கள் சொன்னீர்களே, இப்போது உங்கள் அலுவலகத்தில் ‘எடுத்ததெல்லாம்’ என்னய்யா?
சிறீதரன் அய்யா! தோழர்கள் களவெடுத்து மாட்டினால் அவர் விலகிப் பலகாலம் என்பார் ‘தியேட்டர்காரர்’
‘அறிவகமும்’ அதையே சொல்வது என்னய்யா அநியாயம்!
பொன் காந்தன் தம்பி! கலாச்சாரம் பண்பாடு கவிதையில் மட்டுமா?
சிறீதரன் அய்யா! அன்று ஆபாச இறுவட்டை எல்லையுடன் நிறுத்தினோம், இன்றோ ‘நீலப்படங்களை’ கொல்லையில் கொடுக்கிறீர்கள்.
சிறீதரன் அய்யாவுக்குப் பிடித்த புதுமொழி : ‘ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடா ‘பொன்’னா!’
சிறீதரன் அய்யா! அப்பாவிப் பெண்கள் ‘ஆமியுடன்’ என்றீர்கள் ஆணுறையுடன் அலைபவன் ‘உங்களுடனா’?
அரசாங்க அதிபரே! பாலியல் மையத்தை உடனே மூடுங்கள்!
காவல்துறையே காமுகனைக் கைது செய்!
துணிவிருந்தால் வெளியே வா!
பொன் காந்தனே! பேடிப் பயலே ! துணிவிருந்தால் வெளியே வா! நெஞ்சு நிமிர்த்து! ஆண்மையுடன் நட
உன்னுடைய உடமையிலே நீலப்படமோ நீண்ட ‘கொண்டமோ’ இருந்ததில்லையென நீதிமன்றிலேறி நிலைநாட்டு
இன்றேல் நீ பொய்யன்!
சிறிலங்கா அரசு சொல்வதுதான் உண்மை. உன்வசமிருந்தது தமிழர் மானத்தைக் கப்பலேற்றும் நிர்வாணங்கள்!
இப்படித்தான் நாம் முடிவெடுப்போம்!!
இதுகுறித்த காணொளிகள் மற்றும் நிழற்படங்கள் உங்கள் பார்வைக்கு.
0 comments :
Post a Comment