Wednesday, January 16, 2013

அமெரிக்காவில் ஆயுத பாயன்பாட்டு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருகின்றார் ஒபாமா!

அமெரிக்காவின் ஆயுத பயன்பாடு தொடர்பான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு, ஜனாதிபதி பராக் ஒபாமா, மீண்டும் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன் பிரகாரம், புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தபபடவுள்ளன. புதிய விதிகளின் பிரகாரம், சுடுகலன்களை பயன்படுத்துவதற்கு, அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதேவேளை, தன்னியக்க மற்றும் அதிசக்திவாய்ந்த சுடுகலன்களை பயன்படுத்துதல் மற்றும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு போக்குவரத்து செய்தல், தண்டனைக்குரிய குற்றமாகும்.

அண்மையில் அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்திய ஆரம்ப பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகம் காரணமாக, 20 சிறுவர்கள் மரணமடைந்தனர். இச்சம்பவம் அமெரிக்க வரலாற்றில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற முதலாவது துப்பாக்கி பிரயோக சம்பவமாகும். ஆயுத பயன்பாடு தொடர்பான சட்டத்தை கடுமையாக்குமாறு, முழு உலகும் அமெரிக்காவிற்கு அழுத்தங்களை பிரயோகித்து வந்த போதிலும், இச்சம்பவம் இடம்பெறும் வரை, அமெரிக்க அரசாங்கம் மௌனம் சாதித்து வந்தமை, குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com