மிக உயரமான நத்தார் மரம் கிளியில்
இலங்கையிலேயே மிக உயரமான நத்தார் அலங்கார மரம் 82 அடி உயரத்தையும், 40 அடி அகலத்தையும் கொண்டதாக கிளிநொச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மரம் கிளிநொச்சி மாவட்ட படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் உதய பெரேராவின் ஏற்பாட்டிலேயே அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் பல்லாயிரக்ணக்கான மக்கள் இந்த நத்தார் அலங்காரமரத்தை பார்வையிட்டு்க்கொண்டு செல்கின்றனர்.
0 comments :
Post a Comment