மாத்தளை வைத்தியசாலையில் இதுவரையில் 60 மண்டையோடுகள் மீட்பு
மாத்தளை வைத்தியசாலையிலிருந்து புதைக்கப்பட்ட நிலையில் இதுவரையில் 60 மண்டையோடுகளும் எலும்புகளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அத்தோடு மேலும் எச்சங்களக் ஏதாவது உள்ளனவா? என்பது தொடர்பாக பொலிஸார் தேடும் பணிகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
20 வருடங்களுக்கு முன்னர் பாரிய கிளர்ச்சியை ஏற்படுத்திய ஜே.வி.பி யினருடையது என இவ் எச்சங்கள் இருக்கலாம் என்று பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இச்சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
0 comments :
Post a Comment