தெற்க்கு அதிவேக நெடுஞ்சாலையூனுடாக 950 மில்லியன் ரூபா வருமானம்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையூனூடாக கடந்த 10 மாதத்தில் 950 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.
10 மாத காலத்தில் 950 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதோடு மாதாந்தம் 83 முதல் 85 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கின்றது.
அத்துடன் இதுவரை 2 இலட்சத்து 83 ஆயிரம் வாகனங்கள் பயணஞ் செய்துள்ளது. வருடந்தம் 3 இலட்சம் வாகனங்கள் இதனை பயன்படுத்துமென மதிப்பிடப்பட்டிருந்தது.
தெற்கு நெடுஞ்சாலையூடாக வருடம் ஒன்றுக்கு ஆயிரம் மில்லியன் ரூபா வருமானம் திரட்ட எதிர்பார்த்திருந்த நிலையில் கடந்த 10 மாத காலத்தில் 950 மில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment