Tuesday, October 30, 2012

திருப்பதி கோவில் உண்டியலில் 2 1/2 கிலோ எடையிலான தங்க பிஸ்கட்டுகள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. அப்போது 2 1/2 கிலோ எடையிலான தங்க பிஸ்கட்டுகள் கிடந்தன. இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும். தங்க பிஸ்கட்டுகளை காணிக்கையாக வழங்கிய பக்தர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

தங்க பிஸ்கட்டுகள் கோவில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்த தகவலை திருமலை-திருப்பதி தேவஸ் தானம் தெரிவித்துள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com